Saturday, April 28, 2007

முதல் பதிப்பு

இன்று முதல் blog எழுதலாம் என்று முடிவெடுத்துள்ளேன். தாய் மொழியில் எழுத மிகவும் கடினமாக உள்ளது. நான் கூற விரும்பும் கருத்துக்கள் இவ்விடத்தில் பதிவாக இருக்கட்டும்.

"வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும் " என்ற முன்னுரையுடன் தொடங்குகிறேன்.

2 comments:

Unknown said...

Hi Sathish,

Its a good initiative to start a blog in Tamil.I think this blog will serve as good record in future ,packaged with interesting ideas and conversation that we always used to have.

Eagerly awaiting to share my view points and comments :-).



Warm Regards,
Double D

தருமி said...

ஒரே பதிவு.
இப்படி ‘வீழ்ந்து’ விடலாமா?